நீங்கள் தேடியது "PSLV C46 ISRO Sivan TirupatiISRO"

திருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்
21 May 2019 3:39 AM GMT

திருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்

பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.