நீங்கள் தேடியது "Protest Against Citizenship Bill"

குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
18 Dec 2019 8:09 AM GMT

குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி மாணவர்கள் போராட்டம் : உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும் - டி.ராஜா
16 Dec 2019 2:18 PM GMT

"டெல்லி மாணவர்கள் போராட்டம் : உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும்" - டி.ராஜா

டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

2021இல் கூட நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது சந்தேகம் தான் - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
16 Dec 2019 2:12 PM GMT

"2021இல் கூட நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது சந்தேகம் தான்" - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

2021 ஆம் ஆண்டில் கூட நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது சந்தேகம் தான் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

என்.ஆர்.சி. சட்ட மசோதா விரைவில் கொண்டு வரப்படும் - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி
15 Dec 2019 4:44 PM GMT

"என்.ஆர்.சி. சட்ட மசோதா விரைவில் கொண்டு வரப்படும்" - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி

குடியுரிமை சட்ட திருத்த மசோதா பற்றி புரியாமல் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.