நீங்கள் தேடியது "Protest against Chemical Factory"

ரசாயன ஆலையை நிரந்தரமாக மூட கோரி கொட்டும் மழையில் 20 கிராம மக்கள் போராட்டம்
5 Oct 2018 4:00 AM IST

ரசாயன ஆலையை நிரந்தரமாக மூட கோரி கொட்டும் மழையில் 20 கிராம மக்கள் போராட்டம்

காரைக்குடி அருகே கோவிலூரில் செயல்பட்டு வரும் தனியார் ரசாயன ஆலையை மூடக்கோரி சுற்றியுள்ள 20 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.