நீங்கள் தேடியது "Protection Minister Rajnath Singh"

ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம் - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து
2 Dec 2019 1:59 PM GMT

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.