நீங்கள் தேடியது "prosperous"

புதுச்சேரி மக்களுக்கு கிரண்பேடி நன்றி... வளமான புதுச்சேரி அமைய வாழ்த்துகிறேன்
17 Feb 2021 2:38 PM IST

புதுச்சேரி மக்களுக்கு கிரண்பேடி நன்றி... "வளமான புதுச்சேரி அமைய வாழ்த்துகிறேன்"

துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கிரண் பேடி, புதுச்சேரி மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து உள்ளார்.