நீங்கள் தேடியது "Property tax And Water Supply"
27 Aug 2019 4:10 PM IST
கோவை : குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு - மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முற்றுகை
சொத்து வரி உயர்வு, 24 மணி நேர குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் கொடுத்ததை கண்டித்து கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக முற்றுகையிட்டு அனைத்துக்கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
