நீங்கள் தேடியது "professor nirmala devi Case"

நிர்மலாதேவி விவகாரம் : சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்கால தடை
28 Feb 2019 6:14 AM GMT

நிர்மலாதேவி விவகாரம் : சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்கால தடை

மாணவிகளை தவறான பாதைக்கு பேராசிரியை நிர்மலாதேவி அழைத்த வழக்கு குறித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.