நீங்கள் தேடியது "professor appointment"
20 Nov 2019 12:55 PM IST
"தமிழ்ப் பல்கலை. பணி நியமன மோசடி" - உரிய விசாரணை நடத்த உத்தரவு
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு தொடர்பாக முன்னாள் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
