நீங்கள் தேடியது "process"

புரியாத பெயரில் திட்டங்கள் - முன்னேற்றத்தை பாதிக்கின்றன - தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்
16 Nov 2018 6:19 PM IST

"புரியாத பெயரில் திட்டங்கள் - முன்னேற்றத்தை பாதிக்கின்றன" - தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்

மத்திய அரசு புரியாத பெயரில் திட்டங்களை அறிமுகம் செய்வதால் தான் மாநிலத்தின் முன்னேற்றம் பாதிக்கப்படுவதாக மக்களவை துணை சபாயநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி : அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்பு
4 Nov 2018 3:07 AM IST

கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி : அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்பு

மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில், கிறிஸ்துமஸ் கேக்கிற்கான கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.

ரூ.20 கோடி செலவில் சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
1 Nov 2018 1:44 PM IST

ரூ.20 கோடி செலவில் சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தன்மை மாறாமல் புதுப்பிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை - உத்தரப்பிரதேசத்தில் அதிகமானோர் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது
2 Aug 2018 7:35 PM IST

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை - உத்தரப்பிரதேசத்தில் அதிகமானோர் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் உத்தரப்பிரதேசத்தில் அதிகமானோர் இத்தொழிலில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.