நீங்கள் தேடியது "Privatization of Electricity Board"

மின்சார வாரியத்தை அரசு, தனியாருக்கு தாரை வார்க்காது - அமைச்சர் தங்கமணி உறுதி
20 Sep 2018 9:16 PM GMT

"மின்சார வாரியத்தை அரசு, தனியாருக்கு தாரை வார்க்காது" - அமைச்சர் தங்கமணி உறுதி

தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்காது என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.