நீங்கள் தேடியது "Private jewelry"
3 May 2019 2:50 AM IST
வட்டியில்லா நகைக்கடன் வழங்குவதாக கூறி மோசடி : நகைக்கடை உரிமையாளர் தலைமறைவு
சென்னையில் வட்டியில்லா நகைக்கடன் வழங்குவதாக கூறி கோடிக்கணக்கான நகைகளுடன் தலைமறைவாகியுள்ள நகைக்கடை உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.