நீங்கள் தேடியது "Private Hospital Corona Testing Amount Released Tomorrow"

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை - கட்டண விவரத்தை நாளை வெளியிடுகிறது அரசு
2 Jun 2020 1:42 PM GMT

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை - கட்டண விவரத்தை நாளை வெளியிடுகிறது அரசு

தனியார் மருத்துவமனைகளில் கொரோனோ சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு புகார்கள் அதிக அளவில் வந்துள்ளது.