தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை - கட்டண விவரத்தை நாளை வெளியிடுகிறது அரசு

தனியார் மருத்துவமனைகளில் கொரோனோ சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு புகார்கள் அதிக அளவில் வந்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை - கட்டண விவரத்தை நாளை வெளியிடுகிறது அரசு
x
தனியார் மருத்துவமனைகளில் கொரோனோ சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு புகார்கள் அதிக அளவில் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கொரோனா சிகிச்சைக்கு, தனியார் மருத்துவமனைகள் வாங்க வேண்டிய கட்டணம் தொர்பாக நிர்ணயம் செய்யப்பட்டு நாளை காலை அறிவிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்