நீங்கள் தேடியது "Prisoner Birthday celebration"

சிறைக்குள் பிறந்த நாள் கொண்டாடிய கைதி : கேக் வெட்டும் வீடியோ வெளியானதால் பரபரப்பு
30 July 2018 4:35 AM GMT

சிறைக்குள் பிறந்த நாள் கொண்டாடிய கைதி : கேக் வெட்டும் வீடியோ வெளியானதால் பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவேந்திர சிங் என்ற கைதி, தமது பிறந்த நாளை சிறைச்சாலைக்குள் கேக் வெட்டிக் கொண்டாடினார்.