நீங்கள் தேடியது "PrimeMinisterCandidate"

யார் பிரதமர் வேட்பாளர் என கூறமுடியாத கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
28 March 2019 7:33 PM GMT

"யார் பிரதமர் வேட்பாளர் என கூறமுடியாத கூட்டணி" - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.