நீங்கள் தேடியது "prevent ATM robbery"

ஏ.டி.எம் கார்டுகளை மாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம நபர்கள்
3 July 2018 8:24 AM GMT

ஏ.டி.எம் கார்டுகளை மாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம நபர்கள்

சேலம் மாவட்டம் ஓமலூரில் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க தெரியாமல் வரும் மக்களின் கார்டுகளை பயன்படுத்தி மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.