நீங்கள் தேடியது "Prepare for a Natural Birth"

இயற்கை முறையில் சுகப்பிரசவம் என விளம்பரம்: வாழ்வியல் பயிற்சி மையத்தின் நிர்வாகி கைது
2 Aug 2018 4:16 PM GMT

இயற்கை முறையில் "சுகப்பிரசவம்" என விளம்பரம்: வாழ்வியல் பயிற்சி மையத்தின் நிர்வாகி கைது

கோவை : 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினால், இயற்கையான முறையில் சுக பிரசவத்திற்கான பயிற்சி வழங்குவதாக விளம்பரம் செய்த கோவை இளைஞர் ஹீலர் பாஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டார்.