மருத்துவர் உதவி இல்லாமல், வீட்டில் குழந்தை பெறுவது குற்றமா? சட்டம் சொல்வது என்ன? - சிறப்பு விவாதம்

"பிரசவம் என்பது 3 மணி நேர வேலை தான்..." - கண்ணன்
மருத்துவர் உதவி இல்லாமல், வீட்டில் குழந்தை பெறுவது குற்றமா? சட்டம் சொல்வது என்ன? - சிறப்பு விவாதம்
x
மருத்துவர் உதவி இல்லாமல், வீட்டில் குழந்தை பெறுவது குற்றமா? சட்டம் சொல்வது என்ன? - சிறப்பு விவாதம்

மருத்துவ உதவியின்றி வீட்டிலேயே தமது மனைவி, ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக் கொண்டது குறித்து, குழந்தையின் தந்தை கண்ணன், தந்தி டிவிக்கு அளித்த சிறப்பு பேட்டியை பார்ப்போம்.
      
"மருத்துவ ஆலோசனை இல்லாத இயற்கை பிரசவம் ஆபத்தானது" - மருத்துவர் சீனிவாசன்

இயற்கை  முறை பிரசவம்... ஆக்கப்பூர்வமா..? ஆபத்தா...? : " அனுபவம்  வாய்ந்தவர்கள் மட்டுமே பிரசவம் பார்க்கவேண்டும் "  - திருநாராயணன், சித்த மருத்துவர்

எல்லா பிரசவங்களையும் மருத்துவமனையில் தான் பார்க்க வேண்டும் - சோம சுந்தரம், பொதுசுகாதாரத்துறை  

நிலைமை கை மீறினால் மருத்துவ உதவி தேவை - ஜலால் ஹலீம், இயற்கை மருத்துவர் 

Next Story

மேலும் செய்திகள்