நீங்கள் தேடியது "prasad studio issue updates"
28 Dec 2020 5:24 PM IST
பிரசாத் ஸ்டூடியோ - இசையமைப்பாளர் இளையராஜா விவகாரம்: "மன உளைச்சல் காரணமாக இளையராஜா செல்லவில்லை"
சென்னை பிரசாத் ஸ்டூடியோவிற்கு செல்ல இன்று நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவின் வருகை ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
