நீங்கள் தேடியது "Power Consumption News"

மின் பயனீட்டு அளவை குறைக்க 10 பவுன் தங்கம்.. செலவுக்கு ரூ.10000 - ஏமாந்த கோவிந்தன்
13 May 2019 10:12 AM GMT

மின் பயனீட்டு அளவை குறைக்க 10 பவுன் தங்கம்.. செலவுக்கு ரூ.10000 - ஏமாந்த கோவிந்தன்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பித்தளை பாத்திரம் வாங்க, தங்கத்தை விற்ற கதையாக ஒருவர் செய்த சம்பவம் சிரிப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்துகிறது.