நீங்கள் தேடியது "Powder"

மிளகாய் பொடி தூவி செல்போன் பறிக்க முயன்ற இளைஞர்...
30 Aug 2018 5:56 AM GMT

மிளகாய் பொடி தூவி செல்போன் பறிக்க முயன்ற இளைஞர்...

திருச்செங்கோடு அருகே தனியார் ஆன்-லைன் ஷாப்பிங் நிறுவன ஊழியர் மீது, மிளகாய்ப்பொடி தூவி செல்போன் பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.