நீங்கள் தேடியது "Pottu Suresh"

பொட்டு சுரேஷ் கொலையில் தேடப்பட்ட குற்றவாளி சரண்
14 Sept 2018 2:53 PM IST

"பொட்டு சுரேஷ்" கொலையில் தேடப்பட்ட குற்றவாளி சரண்

திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும், அழகிரியின் நெருங்கிய நண்பராகவும் இருந்த பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சபாரத்தினம் சரண‌டைந்துள்ளார்.