நீங்கள் தேடியது "Poster for Edappadi Palaniswami"

10ம் வகுப்பு - தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி
17 Aug 2020 9:53 AM GMT

10ம் வகுப்பு - தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து , அதன் விவரங்களை சரிபார்த்து பின் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.