10ம் வகுப்பு - தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து , அதன் விவரங்களை சரிபார்த்து பின் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
x
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து , அதன் விவரங்களை சரிபார்த்து பின் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். 24 ஆம் தேதி 11ஆம் வகுப்பு சேர்க்கை தொடங்க உள்ள நிலையில், இன்று முதல் 21ஆம் தேதி வரை மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட உள்ளன.சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருப்பின் தலைமை ஆசிரியரே திருத்தங்களை செய்து சான்றொப்பமிட்டு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்