நீங்கள் தேடியது "post riots"

வாளையார் சோதனை சாவடியில் பரபரப்பு.. வட மாநில தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்
25 May 2021 8:33 AM IST

வாளையார் சோதனை சாவடியில் பரபரப்பு.. வட மாநில தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்

கொரோனா பரிசோதனை சான்றிதழ்கள் இன்றி கேரளாவிற்குள் நுழைய முயன்ற வடமாநில தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.