நீங்கள் தேடியது "poonamallee theft"
27 Jan 2020 8:41 AM IST
எஸ்.ஐ. மகள் திருமண நிகழ்ச்சியில் கொள்ளை
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் சப் -இன்ஸ்பெக்டர் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 50 சவரன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
