நீங்கள் தேடியது "Ponmanickvel Case Judgement"

அரசுக்கு எதிராக,பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கு : வரும் 25 ம் தேதிக்கு ஒத்திவைப்பு
20 Nov 2019 9:51 PM GMT

அரசுக்கு எதிராக,பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கு : வரும் 25 ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழக அரசுக்கு எதிராக, பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவதூறு வழக்கை, வரும் 25 ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.