நீங்கள் தேடியது "Pongal Free Products"

ரேசன் பொருட்கள் வழங்க மறுப்பா...? - கிரண் பேடி விளக்கம்
29 Dec 2018 3:04 PM IST

ரேசன் பொருட்கள் வழங்க மறுப்பா...? - கிரண் பேடி விளக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச ரேசன் பொருட்கள் வழங்க தாம் மறுப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார்.