நீங்கள் தேடியது "Pongal 2018"

தமிழகம் முழுவதும் களைகட்டியது பொங்கல் கொண்டாட்டம்
14 Jan 2019 10:33 AM IST

தமிழகம் முழுவதும் களைகட்டியது பொங்கல் கொண்டாட்டம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பா நதி அருகே உள்ள பளிகர் இன பழங்குடி மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகி வரும்  சிறுவர்கள் வளர்க்கும் காளை
26 Dec 2018 12:26 PM IST

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகி வரும் சிறுவர்கள் வளர்க்கும் காளை

மதுரை அருகே சிறுவர்களால் பாசத்தோடு வளர்க்கப்படும் காளை ஒன்று ஜல்லிக்கட்டு போட்டிக்கு உற்சாகமாக தயாராகி வருகிறது.

பொங்கலுக்கு மண்பானையை இலவசமாக வழங்க வேண்டும் -  சேம நாராயணன்
8 Oct 2018 3:04 AM IST

"பொங்கலுக்கு மண்பானையை இலவசமாக வழங்க வேண்டும்" - சேம நாராயணன்

"மண்பானை, அடுப்பையும் இலவசமாக அரசு வழங்க வேண்டும்" - சேம நாராயணன், மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம்

ஜல்லிக்கட்டு கலவரம் : 2 மாத‌த்திற்குள் விசாரணையை முடிப்பது சாத்தியம் அல்ல - ராஜேஸ்வரன், விசாரணை குழு தலைவர்
26 Sept 2018 8:02 PM IST

ஜல்லிக்கட்டு கலவரம் : 2 மாத‌த்திற்குள் விசாரணையை முடிப்பது சாத்தியம் அல்ல - ராஜேஸ்வரன், விசாரணை குழு தலைவர்

ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பான விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க முடியாது என ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.