நீங்கள் தேடியது "Pondicherry municipality"

புதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள்
8 Nov 2018 3:48 AM GMT

புதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள்

புதுச்சேரியில் உள்ள உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட காலாப்பட்டு தொகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக நகராட்சி ஆணையர் கந்தசாமியுடன், முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.