நீங்கள் தேடியது "Pondicherry Election 2019"

எதிர்க்கட்சிகளை பழிவாங்கியது தான் மோடி ஆட்சியின் சாதனை - நாராயணசாமி குற்றச்சாட்டு
25 March 2019 3:33 AM GMT

"எதிர்க்கட்சிகளை பழிவாங்கியது தான் மோடி ஆட்சியின் சாதனை" - நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு தடையாக பிரதமர் மோடி, கிரண்பேடி, ரங்கசாமி ஆகியோர் இருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டி உள்ளார்.