நீங்கள் தேடியது "pondicherry cm letter to pm modi"

ரூ.100 கோடி இடைக்கால நிவாரணம் கேட்டு கடிதம் - பிரதமருக்கு கடிதம் எழுதிய புதுச்சேரி முதலமைச்சர்
28 Nov 2020 7:42 PM IST

ரூ.100 கோடி இடைக்கால நிவாரணம் கேட்டு கடிதம் - பிரதமருக்கு கடிதம் எழுதிய புதுச்சேரி முதலமைச்சர்

புதுச்சேரியில் கரையை கடந்த நிவர் புயலால் சேதம் அதிகம் உள்ளதால் 100 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணம் கேட்டு பிரதமருக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.