நீங்கள் தேடியது "pondicherry airport extension"

புதுச்சேரி விமானநிலைய விரிவாக்கம் :தனியார் கட்டுமான நிறுவனத்துடன் ஆலோசனை
7 Nov 2019 2:35 PM IST

புதுச்சேரி விமானநிலைய விரிவாக்கம் :தனியார் கட்டுமான நிறுவனத்துடன் ஆலோசனை

புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக சிங்கப்பூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்துடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.