புதுச்சேரி விமானநிலைய விரிவாக்கம் :தனியார் கட்டுமான நிறுவனத்துடன் ஆலோசனை

புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக சிங்கப்பூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்துடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி விமானநிலைய விரிவாக்கம் :தனியார் கட்டுமான நிறுவனத்துடன் ஆலோசனை
x
புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக சிங்கப்பூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்துடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். நான்கு நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் நாராயணசாமி, தொழில் முனைவோர் கூட்டத்தில் பங்கேற்று, புதுச்சேரி அரசின் தொழில் கொள்கை குறித்தும், தொழிற்சாலைகள் ஆரம்பிப்பதற்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைக்க உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்