நீங்கள் தேடியது "pond died"
6 Jan 2020 2:33 AM IST
திண்டுக்கல் : கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற பணியா மலையை சேர்ந்த சிவா என்ற சிறுவனும், மோனிகா என்ற சிறுமியும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
