நீங்கள் தேடியது "Pollution Free Diwali"

பொதுமக்கள் அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் - அமைச்சர் கருப்பணன்
19 Oct 2018 12:51 PM GMT

"பொதுமக்கள் அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும்" - அமைச்சர் கருப்பணன்

மாசு இல்லாத தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக சுற்று சூழல்த்துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.