நீங்கள் தேடியது "pollachi shop closed. thanthi tv"

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் - கண்டனம் தெரிவித்து கடையடைப்பு போராட்டம்
6 March 2020 3:47 PM IST

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் - கண்டனம் தெரிவித்து கடையடைப்பு போராட்டம்

கோவை இந்து முன்னனி நிர்வாகி தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.