நீங்கள் தேடியது "Pollachi Aliyar Reservoir"

ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
4 Nov 2019 8:07 AM GMT

ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து , புதிய ஆயக்கட்டுபாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் ராஜாமணி ஆகியோர் தண்ணீரை திறந்துவைத்து, மலர்தூவி வரவேற்றனர்.