நீங்கள் தேடியது "political newss"
9 March 2020 8:25 AM IST
அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரம் - ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு விளக்கம் கேட்டு சட்டப்பேரவை தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
