நீங்கள் தேடியது "political convention"

அரசியல் மாநாட்டுக்கு பணம் கேட்டு மிரட்டல் : தொழிலதிபரை மிரட்டிய விசிக நிர்வாகி கைது
21 Nov 2018 11:29 AM GMT

அரசியல் மாநாட்டுக்கு பணம் கேட்டு மிரட்டல் : தொழிலதிபரை மிரட்டிய விசிக நிர்வாகி கைது

கரூர் அருகே அரசியல் கட்சி மாநாட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும் என தொழிலதிபரை மிரட்டிய விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.