நீங்கள் தேடியது "Police warns Actor Jai"

நடிகர் ஜெய்யை எச்சரித்த போலீசார்...
27 Jun 2018 7:21 AM GMT

நடிகர் ஜெய்யை எச்சரித்த போலீசார்...

ஒலி மாசு உண்டாக்கும் தடை செய்யப்பட்ட சைலன்சரை பொருத்தி, அதிவேகமாக கார் ஓட்டி வந்த நடிகர் ஜெய்யை, போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.