நீங்கள் தேடியது "Police Protest"
6 Nov 2019 1:54 PM IST
டெல்லியில் வழக்கறிஞர்களை கண்டித்து காவலர்கள், உயரதிகாரிகள் தர்ணா
பொது மக்கள் மற்றும் வழக்கறிஞர்களை அச்சுறுத்தும் வகையில், போராட்டம் நடத்திய டெல்லி காவலர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, மாநகர காவல் ஆணையருக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
6 Nov 2019 8:06 AM IST
11 மணி நேரம் நீடித்த போலீஸ் போராட்டம் :போலீசாரின் போராட்டத்தால் முடங்கிய டெல்லி
வழக்கறிஞர்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லியில் போலீசார் நடத்திய 11 மணி நேர போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.
5 Nov 2019 4:06 PM IST
பா.ஜ.க. சொன்ன புதிய இந்தியா இதுதானா? - காங்கிரஸ் கேள்வி
நாடு சுதந்திரம் அடைந்த 72 ஆண்டுகள் இல்லாத அளவில் தலைநகர் டெல்லியில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டி உள்ளது.


