நீங்கள் தேடியது "police death in thoothukudi"
20 Aug 2020 10:39 AM IST
காவலர் கொல்லப்பட்ட வழக்கு - 3 பேர் சிறையில் அடைப்பு
காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட வழக்கில் சாமிநாதன், பலவேசம், சுடலை கண்ணு ஆகிய மூவரை போலீசார் கைது செய்து, ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
