காவலர் கொல்லப்பட்ட வழக்கு - 3 பேர் சிறையில் அடைப்பு
காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட வழக்கில் சாமிநாதன், பலவேசம், சுடலை கண்ணு ஆகிய மூவரை போலீசார் கைது செய்து, ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட வழக்கில் சாமிநாதன், பலவேசம், சுடலை கண்ணு ஆகிய மூவரை போலீசார் கைது செய்து, ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 3 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் தமிழரசு உத்தரவிட்டார். பின்னர் மூவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story

