நீங்கள் தேடியது "police complain"
29 Feb 2020 2:49 PM IST
"கிளை வாய்க்காலை காணவில்லை" - திரைப்பட பாணியில் பொதுமக்கள் புகார்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே 13 அடி அகலம் கொண்ட கிளை வாய்க்காலை காணவில்லை என திரைப்பட பாணியில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
8 Jan 2020 5:50 PM IST
"இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார்" - எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
மாணவர்கள் மீது குண்டு வீசுவதாக மிரட்டல் விடுத்த பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் புகார் அளித்தனர்.
20 Dec 2019 11:21 AM IST
தாம்பரம் அருகே கோவிலை காணவில்லை என பொதுமக்கள் புகார்
தாம்பரம் அருகே வடிவேல் தனது கிணற்றை காணவில்லை என்ற பட பாணி போல 30 வருடங்கள் பழைமையான விநாயகர் கோவிலை காணவில்லை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.


