நீங்கள் தேடியது "police app"

காவல்துறை ஆப், செயலற்று உள்ளதாக இளைஞர் புகார்
1 Dec 2020 1:45 PM GMT

காவல்துறை "ஆப்", செயலற்று உள்ளதாக இளைஞர் புகார்

கொரோனா காலத்தில் வேலை கிடைத்தும் போலீசாரின் இணையதளத்தில் இருந்து சான்றிதழ் கிடைக்காததால் வேலை பறி போகும் அபாயத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.