காவல்துறை "ஆப்", செயலற்று உள்ளதாக இளைஞர் புகார்
பதிவு : டிசம்பர் 01, 2020, 07:15 PM
கொரோனா காலத்தில் வேலை கிடைத்தும் போலீசாரின் இணையதளத்தில் இருந்து சான்றிதழ் கிடைக்காததால் வேலை பறி போகும் அபாயத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை பட்டபிராம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர், தொலை தொடர்பு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். அப்போது அந்நிறுவனத்தின் காவல்துறையிடம் தன் மீது எந்த வழக்குளும் இல்லை என சான்றிதழ் பெற்று வரும்படி தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக காவல்துறையினரின் அறிவுறுத்தல் படி, இணைய வாயிலாக ராஜேஷ் இந்த  சான்றிதழை பெற போலீசாரின் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளார்.  3 படி நிலைகளை கொண்ட விண்ணப்பத்தில் சுயவிவரங்களை பதிவேற்றிய அவர், இரண்டாம் நிலையான கட்டணம் 500 ரூபாயையும் செலுத்தி உள்ளார். ஆனால் 3 வது நிலையான சான்றிதழ் வழங்குதல் மட்டும் 3 மாதங்களாக நிறைவடையாமல் இருந்துள்ளது. இணைய வழியாக சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டும், பயனற்ற நிலை உள்ளதாக ராஜேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். 

பிற செய்திகள்

எம்.ஜி.ஆர். பிறந்த தினம் - எம்.ஜி.ஆர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்ட உதவிகளால், அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கிருக்கும் என்கிறார், அவரது நேர்முக உதவியாளராக இருந்த மகாலிங்கம்...

15 views

'மார்கழி' மழை நிவாரணம் - ஸ்டாலின் வலியுறுத்தல்

ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

17 views

கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" - குருமூர்த்திக்கு தினகரன் பதிலடி

சசிகலா குறித்த குருமூர்த்தியின் கருத்துக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்...

100 views

குருமூர்த்தி பேச்சு - தி.மு.க. கண்டனம்

நீதிபதிகள் நியமனம் குறித்த ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு, குறித்து தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது .

200 views

துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு - வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

25 views

"கோவேக்ஸின் பயன்படுத்தக் கூடாது" - அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

கோவேக்ஸின் தடுப்பூசியை பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.

175 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.