நீங்கள் தேடியது "pmmodi begins the railway track"

351 கி.மீ. தொலைவுக்கான பிரத்யேக சரக்கு ரயில் பாதை - காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
29 Dec 2020 5:36 PM IST

351 கி.மீ. தொலைவுக்கான பிரத்யேக சரக்கு ரயில் பாதை - காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

குர்ஜா மற்றும் பாவூபூர் இடையே 351 கிலோ மீட்டர் தொலைவுக்கு இடையே புதிதாக அமைக்கப்பட்டு உள்ள சரக்கு ரயில் போக்குவரத்துக்கான பிரத்யேக வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார்.