நீங்கள் தேடியது "PMK Ramadoss DMK ADMK Upcoming Election"
25 Nov 2018 7:37 PM IST
"மாங்கனி தான் மாற்றத்தை கொடுக்கும்" - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மேல் பெண்கள் தான் உள்ளனர் என்றும் தேர்தல் நேரத்தில் பெண்கள் தான் குறிப்பாக ஏமாற்றப்படுகின்றனர் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.