"மாங்கனி தான் மாற்றத்தை கொடுக்கும்" - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மேல் பெண்கள் தான் உள்ளனர் என்றும் தேர்தல் நேரத்தில் பெண்கள் தான் குறிப்பாக ஏமாற்றப்படுகின்றனர் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
x
தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மேல் பெண்கள் தான் உள்ளனர்  என்றும் தேர்தல் நேரத்தில் பெண்கள் தான் குறிப்பாக ஏமாற்றப்படுகின்றனர் என்றும்  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பாமக இளம்பெண்கள் சங்கத்துக்கு புதிதாக  நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் அறிமுக நிகழ்ச்சி சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள  அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,  மாங்கனி தான் மாற்றத்தை கொடுக்கும் என்றும் இனி வேண்டாம் சூரியன், இனி வேண்டாம் இரட்டை இலை, இனி வேண்டாம் மற்ற கட்சிகள் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்